தலைவர் தமிழருவி மணியன் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்காக வார பத்திரிக்கைக்கு பேட்டி
26/12/2024
தலைவர் தமிழருவி மணியன் தமிழகத்தின் பிரபலமான பத்திரிகை கல்கி ” உச்சிதனை முகர்ந்தால்” படத்திற்காக நேர்காணல் கண்டது.அதன் பதிவு கேள்விகளும் பதிலும் …..!
தமிழருவி மணியன் தமிழ்ச் சமூகத்துக்குத் தீங்கான எந்த சக்திகளோடும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் வாதி, நற்றமிழ் பேச்சாளர்எ ழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர்.இதுவரை சினிமாவுக்காக பேனா எடுக்காமல் இருந்தவர். இப்போது முதன்முறையாக ‘உச்சிதனை முகர்ந்தால்” படத் துக்கு வசனம் எழுதியுள்ளார்.
கேள்வி : இவ்வளவு காலமாக சினி மாலில் பணிபுரிய அழைத்தபோது மறுந்த தாங்கள், தற்போது ‘உச்சிதனை முகர்த்தால்’ படத்துக்கு வசனம் எழுத காரணம்?
மறுதலித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர். ஈழத்து மக்களின் நலன்களுக்காக தமிழ் மண்ணில் நிறைய பணிகளை வேள்வியாக நடத்தி யவர்.
“தமிழ் சினிமா குறித்து மிக மோசமான அபிப்பிராயம் கொண்டவன் நான். இதற்கு முன்பு பலர் என்னிடம் சினிமாவுக்கு வந்து வசனம் எழுத வேண்டும். பாட்டு எழுத வேண்டும் என்று சொன்ன பொழுது எல்லாம் முதற் கட்டத்திலேயே முற்றாக வைகோவை அழ வைத்த வசனம்!
‘உச்சிதனை முகர்ந்தால்’ கதையை இயக்குனர் புகழேந்தி என் வீட்டின் வந்து உங்கள் வானங்கள் மூலமாக வேண்டும் என கேட்டுக்கொண்டார். நானும் ஒத்துக்கொண்டேன்…
கேள்வி :உச்சிதனை முகர்ந்தால்’
“தமிழ் இனம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கும் ஒற்றுமை மறுஉயிர்ப்பு செய்வதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் யாரா வது ஒருவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டுக் கண்ணீர் வந்தால். அந்தக் கண்ணீரை துடைப்பதற்கு உலகத்தமிழர் அனைவரும் சுரம் தீட்ட வேண்டும் என்கின்ற உணர்வைத் தூண்டுவதற்காகவும் தான் இந்த உச்சிதனை முகர்த்தால்’ படம்
“வைகோவும் நானும் சீமானும் மற்ற இன உணர்வு சார்த்த நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தைப் பார்த்தோம். பக்கத்தில் அமர்த்திருந்த வைகோ, பல இடங்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். அதற்குப் பிறகு என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘இது அற்புதமான ஆஸ்கார் விருதுக்குரிய கலை வடிவம் கொண்ட படம்.
நன்றி கல்கி 1/1/2012
தமிழருவி மணியன் பேட்டி