திரு இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

14/12/2024

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , சமூக நீதி காவலர் தந்தை பெரியார் அவர்களின் குடும்ப உறுப்பினருமான

திரு இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவரின் மறைவு அவரை நினைத்து வாழும் குடும்பத்தாருக்கும் அத் தொகுதி மக்களுக்கும் மிகப் பெரிய இழப்பு .

காமராஜர் மக்கள் கட்சி அவருடைய ஆன்மா சாந்தி அடைய அஞ்சலி செலுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *