வாரிசுக்கு இடம் தரவில்லை எம்ஜிஆர்…!
24/12/2024
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் மக்களுடன் எப்படி மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார் என்பதை பற்றி நேர்காணல் கொடுத்துள்ளார்.
மறைந்த மாபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் மதிய உணவுத் திட்டத்தை எப்படி சத்துணவு திட்டமாக மாற்றினார் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.