தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

12/03/2025

இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கலைஞர் அவர்களே காரணம் என்று சொல்லும் தி மு க. அண்ணா வழியில் கலைஞர் அவர்களும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர் என்று சொல்லும் தி மு க. 1967-68-ம் ஆண்டு, இளங்கலை வகுப்பில் தமிழைப் பயிற்றுமொழியாக்கி ஆணை பிறப்பித்தார் அறிஞர் அண்ணா என்று சொல்லும் தி மு க. அவரைத் தொடர்ந்து, 1969-70-ம் ஆண்டில் இளம் அறிவியல் வகுப்பில் தமிழை பயிற்றுமொழியாக்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் கலைஞர்,என்று சொல்லும் தி மு க , தமிழ் வெல்லும் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கும் திமுக அரசு , தொடர்ந்து தமிழ் வார்த்தைகளை பொது இடங்களில் இடங்களில் பயன்படுத்தாமல் ஆங்கில வார்த்தைகளை தமிழ் வார்த்தைகளாக பயன்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *