பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 190-வது ஜெயந்தி விழா தலைவர் தமிழருவி மணியன் வருகை
6/03/2024, தஞ்சாவூர்
தஞ்சாவூர் பகவான் ஸ்ரீ பரமஹம்ச 180 வது ஜெயந்தி விழாவிற்கு தலைவர் தமிழருவி மணியன் 8/03/2025 மாலை 6 மணி சனிக்கிழமை, பங்கேற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஸ்ரமம் மாபெரும் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் (பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கம்) ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் தலைவர் அவர்கள் மாபெரும் உரையாற்றுகிறார்.


