சிவகங்கை காரைக்குடி மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

9/04/2025

இன்று காரைக்குடி மாநகரத்திற்கு பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து போகின்ற மக்களுக்கு அடிப்படை வசதி கழிப்பறைகள் வசதிகள் செய்து தர வேண்டும் என காரைக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் கொடுக்கப் போகும் மனுவில் கையெழுத்து இயக்கம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் இன்று முதல் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *