நீர் வளங்களை பாதுகாக்க கொடுக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு விளக்கம்

15/05/2025

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டத்திலும் குளங்கள் மற்றும் ஏரிப்பகுதிகளில் மண் தூர்வாரியும், பராமரிப்பு பணிகள் மேற்கொண்டும் மழைக்காலத்தில் நீர் நிலைகளின் நீர் கொள்ளளவு அதிகமாக சேமித்து வைக்க கோருதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் இணையதள முகவரி மனு எண் TN /WRD/SVG/P/04 APR 2025/11396768. மனு கொடுக்கப்பட்டது .
நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்கள் மாவட்ட தலைவருக்கு நீர் வளத்துறை மூலம் பதில் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *