ஹஜ் பயணிகள் ஊக்கத்தொகையை தழிழக்த்தை போல் முன் கூட்டியே அளித்திட புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
21/05/2025
தமிழக அரசு ஹஜ்பயணிகளுக்கு ஆண்டு தோறும் அளித்து வரும் ஊக்கத்தொகை 25ஆயிரம் ரூபாயை முன் கூட்டியே ஹஜ் பயணிகளுக்கு கொடுத்து உள்ளது! இதற்காக தொகை 14.12 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.


புதுச்சேரி மாநிலத்திலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் காரைக்கால் 30, புதுச்சேரி 29, மாஹே 31 ஆக 90ஹஜ் பயணிகள், வழக்கம் போல் அளித்து வரும் ஹஜ் பயணிகள் ஊக்கத்தொகையை தழிழக்த்தை போல் முன் கூட்டியே அளித்திட புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ஏ.எம்.இஸ்மாயில் ,பொதுச்செயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி , காரைக்கால் மாவட்டம்