சிவகங்கை காரைக்குடி மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு கையெழுத்து இயக்கம் தொடக்கம்
9/04/2025 இன்று காரைக்குடி மாநகரத்திற்கு பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து போகின்ற மக்களுக்கு அடிப்படை வசதி கழிப்பறைகள் வசதிகள் செய்து தர வேண்டும்
Read more