சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில், காந்தி ஜெயந்தி மரியாதை, காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில்,மாவட்டத் தலைவர் அருளானந்து, மாநில மகளிர் அணி செயலாளர், ஐஸ்வர்யா
Read more