ஈரோட்டில் சந்திப்போம் – காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
03/02/25
அன்புடையீர்! வணக்கம்.
சனிக்கிழமை, 22 02 25, காலை மிகச்சரியாக 10.30 மணி, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து திருச்சி, மதுரை, நாகர்கோவில், சிவகங்கை ஆகிய இடங்களில் காமராஜர் மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக ஈரோட்டில் மேலே குறிப்பிட்டுள்ள தேதியில் நடைபெற இருக்கிறது.

தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்களது பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும் வேண்டுகிறோம்.

வணக்கத்துடன் பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.